திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை தேவை!
    பள்ளியின் பெயர்
    இந்து யாதவா நடுநிலைப்பள்ளி
    ஊர்
    திருவம்பலபுரம்
    மாவட்டம் 
     திருநெல்வேலி
    பணியின் பெயர்
    நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் 
    தகுதி
    TET Paper II தேர்ச்சி
    B.Sc., or B.A., B.Ed., (கணிதம், ஆங்கிலம், தமிழ்)
    முன்அனுபவம்.
    5 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்த முன் அனுபவம்.
    இன சுழற்சி
      : OC
    சம்பளம் 
    அரசு விதிகளின் படி
    நேர்முக தேர்வு நாள்: 
29.11.2024 காலை 10 மணி|
    
  
  செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு
  பதிவிறக்கம்
  செய்ய 
  
    பள்ளியின் முகவரி
    செயலர், இந்து யாதவா நடுநிலைப்பள்ளி திருவம்பலபுரம்
      - 627111.
    இராதாபுரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.

إرسال تعليق