அருள்மிகு சொர்ணாம்பிகை அம்மன் உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி  திருக்கோயிலில் அமைந்துள்ளது.
  வில்லிவாக்கம், அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில் சிறப்புகள்.
  அகத்தீஸ்வர தீர்த்தத்தில் நீராடினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.
              இத்திருக்கோயில் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளில் திருக்குளத்தில்
    குளித்து அருள்மிகு அங்காரகனை வணங்கினால் அங்காரக (செவ்வாய்)தோஷம் நீங்கும் மற்றும் நீண்ட ஆயுளை
    அளிக்கும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.
  குழந்தை பாக்கியம்
    இல்லாதவர்களுக்கு  குழந்தை
    வரம்  கிடைக்கும்.
நோய் மற்றும் கஷ்டங்களும் விலகும்
| 
         
          திருக்கோயிலின் பெயர். 
           
          அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில்  | 
    
| 
         
          மாவட்டம்
            -  சென்னை 
            | 
    
| 
         
          ஊர்
            – வில்லிவாக்கம் 
            | 
    
| 
         
          திருக்கோயிலின் முகவரி 
          அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 
          வில்லியாக்கம் 
          சென்னை-600048 
            | 
    
| 
         
          பணி பெயர் 
           
          சுடம்பாகி 
          மின்பணியாளர் 
          திருவலகு 
          பகல் காவலர் 
            | 
    
விண்ணப்பிக்க கடைசி நாள். 09.12.2024
  சம்பளம் 
| 
         
          சுயம்பாகி  - ரூ.
            13200-41500 
           
          மின்பணியாளர்
            – ரூ.12600-39900 
           
          பகல் காவலர்- 11800-36500 
           
          திருவலகு
            – ரூ.10000-31500 
            | 
    
  கல்வித்தகுதி.
| 
         
          சுயம்பாகி 
          தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் 
           
          திருக்கோயில் பழக்கங்களின்படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும் 
           
          திருக்கோலில் பூனஐ ற்றும் திருவிழாக்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கவேண்டும். 
            | 
    
| 
         
          மின்பணியாளர் 
           
          அரசு,அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவணத்திடங் மின்சார வாரிய தொழில்துறை பயிற்சி (ITI) பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். 
           
          உமிண்சார உரியவாரியத்தா வழங்கப்பட்ட
            B 
          சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். 
            | 
    
| 
         
          பகல் காவலர் 
           
          தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் 
            | 
    
| 
         
          திருவலகு 
           
          தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் 
            | 
    
  வயது
   விண்ணப்பதாரர் 01.07-2004 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 ஊயதிற்குஉட்பட்டராகவும் இருக்க வேண்டும்.
  
  இத்திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்
  தகுதியான விண்ணள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். 
  விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். 
                
    மேலும், இந்து சமய அறநிலையத்துறை
    https://hrce.tn.gov.in/  என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளாலாம்.
நிபந்தனைகள்
              சிவில்நீதின்றத்தின் மூலம் தண்டனை அடைந்தவர்கள்; பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மாணிக்கப்பட்டள் அரசுப் பணி பிலிருந்தும் பொது ஸ்தாபனங்களில் இருத்தும் திருக்கோயில்களில் இருத்தும் பணிறிந்து தண்டனை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் இத்திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர்கள் பேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தருதியற்றவர்கள்
  திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்டு மாதிரிவிண்ணப்பப்படினத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 
  செயல் அலுவலர் அருள்மிகு அத்தீங்ரை சுவாமி திருக்கோயில்வில் சென்னை 
  என்றமுகவரிக்கு வின்ணப்பிக்க வேண்டும்.
   நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். 
  இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயர் அலுவயர்களிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்
  திருக்கோயில்பணியில் அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பம் அனுப்பப்படும் மேல் உறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
  வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்விற்கு அறிவிப்பு அனுப்ப்படும்.
  நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுல் லிண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதும் வழங்கப்படமாட்டாது.
  முக்கிய குறிப்பு
   நேர்முக தேர்வானது அதற்குண்டான குழுவினரின் முடிவுக்கும் இந்துறை ஆணையரின் அங்கோரத்திற்கும் உட்பட்டதாகும்;
  விண்ணப்பதாரர் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவராக இருத்தல் வேண்டுல் மருத்துவ தகுதிச் சான்று சமர்ப்பிக்கவேண்டும்.
  விண்ணப்பம் பூர்த்தி செய்து  அனுப்பி வேண்டிய வழிமுறைகள்.
              விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பப் பெறப்பட்ட (Xerox) புகைப்பட நால்கனாக இருக்க வேண்டும்.
   20, நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும் விண்ணப்பதாரர் மட்டுமே அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.
  27 இப் பணியிடங்களுக்கு ஏற்கனவே விண் ணப்பித்திருந்தாலும் இவ்விளம்பரத்திற்கு பின்னர் புதியதாக விண்ணப்பித்தல் வேண்டும்.
  கூடுதல் விவரங்கள் தேவைப்படின் அலுவலக வேலைநாட்களில் அலுவநேரத்தில் நேரில் கேட்டு தெரித்துக் கொள்ளவாம்.
  கூடுதல் தகுதி என்பது இத்திருக்கோயிலில் காலகாலமாக பின்பற்றி பணியாற்றி வந்த விவரங்களின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  இணைக்கப்பட வேண்டிய சான்றுனிைன் சான்றிடப்பட்ட நகல்கள்.
  வயது 
  கல்வித்தகுதி 
  சாதி சான்றிதழ்
  சிறப்பு தகுதி சான்றிதழ்
  முன் அனுபவம் சான்றிதல் (ஏதேனும் இருப்பின்
  நன்னடத்தை சான்று அரசுபதிவு பெற்ற அலுவரிடமிருந்து 09.12.2024க்கு பின்பு பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  ஆதார் அட்டை
  .இருப்பிடசான்று
              தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதும் பணியில் சேரும் முன் உடற்தகுதி சான்று அரசு பதிவு பெற்றமருத்துவரிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
   அணைந்து ஆவணங்களையும் அரசு பதிவுபெற்ற அம் (Gazetted Officer) -டம் ஒப்பம் பெற்று சமர்ப்பிக்கவும்.
  முக்கிய குறிப்பு
  அசல் ஆவணம் ஏதும் இணைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
| 
         
          அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல  | 
      |
| 
         
          அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம் 
          பதிவிறக்கம் 
          செய்ய  | 
      

إرسال تعليق