அறிவிக்கை எண் 1/2023. நாள் 28.08.2024
திருப்பூர் மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின்பெயர்.
அலுவலக உதவியாளர்
-02
பணிபுரியும்
இடம்
உடுமலைப்பேட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:1ல்
பணிபுரியும் அரசு உதவி வழக்கறிஞர் நிலை-2
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
02
ஊதிய விகிதம்
நிலை-1, ரூ.15700-58100
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
அலுவலக முகவரி தகுதியுடைய
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
உதவி இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
அறை எண்.319&320, 3-வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்.641 604
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 13.09.2024 மணிக்குள்கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டும்.
இந்நியமனம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள
அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
|
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |

إرسال تعليق