அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்கள் மற்றும் பயன்கள்:
|
பொருட்கள் |
பயன்கள் |
|
கொத்தமல்லி |
இருதய பலம் |
|
வெந்தயம் |
வெப்பம் தணியும் |
|
மஞ்சள் தூள் |
தோல் நோய் போக்கும் |
|
கடுகு |
கானாக்கடி குணமாகும் |
|
உளுந்து |
உடல் பலத்தை கொடுக்கும் |
|
பூண்டு |
கொழுப்பை கரைக்கும் |
|
சுக்கு |
புளி ஏப்பத்தை சரி செய்யும் |
|
மிளகு |
நஞ்சு முறிவு |
|
சீரகம் |
இரத்த இழுத்தத்தை சரி செய்யும் |
|
பெருங்காயம் |
வாயு தொல்லை சரி செய்யும் |
|
பட்டை |
குன்மம் |
|
கிராம்பு |
பல்வலி சரி செய்யும் |
|
ஏலம் |
பசின்மையை போக்கும் |
|
கசகசா |
தூக்கமின்மையை போக்கும் |
|
ஓமம் |
வயிற்று வலி சரி செய்யும் |
இந்த மருத்துவ குறிப்புகள் மூலம் நம் உடல் நலத்தை நாம் காக்கவும் பிறருக்கு
அனுப்புவதன் மூலம் அவர்கள் உடல் நலத்தை பேணவும் முடியும்.

கருத்துரையிடுக