12ராசிகாரர்கள்மாத சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி அன்று வழிப்பட வேண்டிய கோயில்கள்
மேஷம்
வழிப்படவேண்டிய கோயில் - திருவண்ணாமலை
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  வெல்லம்
ரிஷபம்
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  தயிர்
மிதுனம் 
வழிப்படவேண்டிய கோயில் - சிதம்பரம்,திருசெங்கோடு
மற்றும் காளஹஸ்தி
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  கரும்பு சாறு
கடகம் 
வழிப்படவேண்டிய கோயில் - திருவண்ணாமலை
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  வெல்லம்
சிம்மம் 
வழிப்படவேண்டிய கோயில் - சிதம்பரம ;,திருவண்ணாமலை
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு அபிசேஷகம்
கன்னி 
வழிப்படவேண்டிய கோயில் - காஞ்சிபுரம் மற்றும் மதுரை சொக்கநாதர் 
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  பால் அபிசேஷகம்
துலாம் 
வழிப்படவேண்டிய கோயில் - சிதம்பரம ;, காளஹஸ்தி மற்றும்
மதுரை மீனாட்சி
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  தேன்
விருச்சிகம் 
வழிப்படவேண்டிய கோயில் - திருவனைக்காவல் மற்றும் வேலூர்
ஜலகண்டடேஸ்வரர்
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  பால்
தனுசு 
வழிப்படவேண்டிய கோயில் - திருப்பரங்குன்றம் மற்றும்
திருவண்ணாமலை
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  அரிசி மாவு மற்றும் பேரிச்சை பழம்
மகரம் 
வழிப்படவேண்டிய கோயில் - காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  சந்தனம்
கும்பம்
வழிப்படவேண்டிய கோயில் - சிதம்பரம ;, காளஹஸ்தி
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  பால்
மீனம்
 வழிப்படவேண்டிய கோயில்
- வேதாரண்யம் மற்றும் திருவணைக்காவல்
அபிசேஷக செய்ய வேண்டிய பொருள் -  குங்குமப்பூ
- ஒரே
     ஊரில் (கும்பகோணத்தில்)  12 ராசிகளுக்கும்
     கோவில்கள்
     
 
- 12 ராசிகாரர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது செல்ல புண்ணிய தலங்கள்
 =  (CLICK HERE)
 












கருத்துரையிடுக